trichy அரசு மருத்துவமனைகளில் இரவு நேர பணியில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி நமது நிருபர் ஜூன் 8, 2019 அரசு மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் கட்டாயமாக இருந்து பணியாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது